Friday, December 31, 2010

கண்ணீர் துளிகளுடன் நான்..


புத்தாண்டை வரவேற்க எனக்கும்  ஆசைதான்
மொட்டுகளாக இருக்கும்  என் காதல்
பூக்களாக பூத்து குலுங்கும்  என்றால்...
வெறும் வார்த்தைகளால்  மட்டும் வரவேற்கும்
      வேர் இல்லாத  மரமாக நான்..

Wednesday, December 29, 2010

எப்படி மறப்பது உன்னை..?


என் வாழ்வில்,
     காதலிக்க தெரிந்த எனக்கு
         சிரிக்க தெரிந்த  எனக்கு
     சந்தோஷ பட தெரிந்த எனக்கு
         நேர்மையாக இறுக தெரிந்த எனக்கு
     வேலை செய்ய தெரிந்த எனக்கு
         விட்டுகுடுக்க தெரிந்த எனக்கு
     உன்னை மறப்பது  மட்டும் 
                எப்படி என்று  தெரியவில்லையே...!!!!

"காதல்"

"காதல்"  "காதல்"  "காதல்"  "காதல்" 
என்னை  அதிகமாக  சுட்ட  வார்த்தை "காதல்"
அழுது பார்த்தேன்!!
அனைவரை விட்டு விலகி பார்த்தேன்!!
நண்பர்களுடன் பேசி அவர்களோடு இருந்து பார்த்தேன்!!
தனிமைலே இருந்து பார்த்தேன் !!
வாழ்கையை தொலைத்து பார்த்தேன் !!
என்னால் உன்னை  மறக்க முடியவில்லைஏ.....!!
                                              ஏன்...?????????

மெழுகுவர்த்தி

நான் அழுது கொண்டிருக்கும் போது    
சிரிக்கின்றது இந்த உலகம் ......                         
             மெழுகுவர்த்தி

Thursday, December 23, 2010

அன்பு



பலமுறை பார்த்து
ஒரு முறை நினைப்பதை
விட...
ஒரு முறை கூட
பார்க்காமல் பலமுறை
நினைப்பது தான்
  --உண்மையான அன்பு

Saturday, December 18, 2010

kadavul

இன்று  சனிகிழமை...?
எப்படி வேலை செய்வது
      என்று நினைதேன்
           வண்டியில் வருகையில்..
இங்கு வந்த உடன் தான்
        உணர்தேன் கடவுளை
               " workflow" வழியே...

Friday, December 17, 2010

ஒரு நிமிடம்..



உன்னோடு பேச
ஒரு நிமிடம் கிடைத்தால் போதும்!
கண்ணோடு இருக்கும்
கண்ணீர் மட்டும் அல்ல...
என்னோடு இருக்கும்
கவலைகளும் மறந்து விடும்...!

Tuesday, December 7, 2010

தோழியே...! We are born, not made.

நான் நேசித்த அனைவரும் என்னை நேசிக்க மறுத்த போதும்..
நான் நேசித்த அனைவரும்
என்னை நேசிக்க மறுத்த போதும்
எங்கோ ஊர்  மூலையிலிருந்து
நீ என்னை நேசித்தாய்...!

எனக்கு பிடித்த பொருட்களெல்லாம்
கிடைக்காமல் போன போதும்
என்னை உனக்கு பிடிக்குமென
ஒரு வார்த்தை கூறினாய்...!

எனக்காக எல்லோரையும் கேட்டேன்
இறைவனிடம் ஆனால் நான்
கேட்காமலே கிடைத்த உறவு
நீ மட்டும் தான் தோழியே...!

என்றாவது ஒரு நாள்
நீயும் என்னை வெறுபதாய்
இருந்தால் அதை இன்றே கூறிவிடு
இப்போதிலிருந்தே  கற்று கொடுக்கிறேன்
என் இதயத்திற்கு வலிகளை
தாங்குவது  எவ்வாறு என்பதை.........!!!

Tuesday, November 16, 2010

இப்படிக்கு கொசு

சத்தமின்றி..
முத்தமிட்டேன்..
அன்றவளை..
என் சொல்வேன்..
என் இன்பமதை..

முத்தமதின் விளைவாய்..
ஏறியதே அவள் உட்லில்..
நடுக்கமுடன் உஷ்ணந் தான்..

இன்றவளை முத்த மிடுதே..
மருத்துவர் கை மருந்தூசி..

ஏசு கின்றார் என்னை யவர்..
காய்ச்சலுக்குக் காரணமே நான் என்றே..
ஒழித்திடல் வேண்டுமாம்..
உலகிலிருந்தே எங்களை..

இப்படிக்கு
கொசு.

Monday, June 28, 2010

நட்பா?


நட்பை  உயர்த ஆயரம் வார்த்தைகள்   இருந்தும்..
கோடி கணக்கில் மனிதர்கள் இருந்தும்..
 மௌனம் மட்டுமே மிஞ்சும் நிமிடங்களா
                 அதன் உயர்வு....
நட்பும் நானும் கண்ணீர் கடலில்....:-(:-(:-(

Monday, June 21, 2010

காற்றின் சுவாசம்..


காற்றும் என்னைப் போலத்தான்
            படிக்காமல் புரட்டுகிறது,
                       புத்தகம்!!!!!!!

Thursday, June 17, 2010

கவிதை தாள்

கவிதை தாள்களும் அவளை காதலிகின்றன
அவளைப்பற்றி நான் எழுடிக்கொண்டே இருந்ததால்....

அவனை காயபடுத்த கூட மனமில்லை என்றவள்
என்னை கொன்று எடுத்து சென்றால் அவள் இதயத்தை...

என்  கண்ணீரை  கண்டு  நொறுங்கிய  கடவுளும்
இன்று  இடம்  இல்லாமல்  அவள்  வாசலில் ....
என்  காதலுக்காக ....

sry  என்ற வார்த்தை இயல்பில்  சொல்பவர்களுக்கு  வலிக்கும் .....
காதலில்  மட்டுமே  கேட்பவர்களுக்கு  வலிக்கும் !!!!!!!!.....

Thursday, June 10, 2010

THE FUTURIST Magazine's Top 10 Forecasts for 2010 and Beyond.


Each year since 1985, the editors of THE FUTURIST have selected the most thought-provoking ideas and forecasts appearing in the magazine to go into our annual Outlook report. Over the years, Outlook has spotlighted the emergence of such epochal developments as the Internet, virtual reality, and the end of the Cold War. Here are the top ten forecasts for 2010 and beyond.

1. Your phone will tell you when you’re in love.

2. In the design economy of the future, people will download and print their own products, including auto parts, jewelry, and even the kitchen sink.

3. The era of brain-to-brain telepathy dawns.

4. Tomorrow’s inventors will spend their days writing descriptions of the problems they want to solve, and then letting computers find the solutions.

5. Micronations built on artificial islands will dramatically shift the face of global politics.

6. Young people will read more, and the old will play more video games.

7. Ammonia may become the fuel of choice for cars by 2020.

8. Algae may become the new oil.

9. Radical methods of altering the planet may be the only way to prevent the worst effects of climate change.

10. The existence of extraterrestrial life will be confirmed or conclusively denied within a generation.


All of these forecasts plus dozens more are included in the annual report that scans the best writing and research from THE FUTURIST magazine over the course of the previous year. The Society hopes this report, covering developments in business and economics, demography, energy, the environment, health and medicine, resources, society and values, and technology, will assist its readers in preparing for the challenges and opportunities in 2010 and beyond

LOVE FAREWELL

 it is really true our love is over now!
it s time for us to say goodbye!
Too soon, it’s much too soon, my love, for me;
You smile with ease, but I can only sigh.
We’ve shared our lives and given so much love;
I can’t believe we’re really going to part;
You’re moving toward a new life without me;
I’m left with scars upon my broken heart.
Go on now, if you must; I’ll get along;
How much it hurts, I don’t want you to know.
I’ll set you free without inducing guilt,
But as you leave, the silent tears will flow.
I can’t be mad; I love you way too much;
I’ll hide my sadness now, so you can’t tell.
Sweet happiness is what I wish for you;
Farewell my love, I hope that you fare well.

Interesting Animal facts..

Here are few true facts of animals...
Most cats in Halifax (Nova Scotia) have six toes.

There is no sideways movement for a cat's jaws.

You thought that only you need sunscreen? Well pigs, walruses and light-colored horses are prone to get sunburned.

Armadillos have four babies of the same sex, at a time. They are perfect identical quadruplets.

Armadillos sleep for an average of 18.5 hours, a day.

Can you walk underwater? Well, here is one animal that can – the Armadillos.

Which animals can get leprosy? None expect for Armadillos.

Police dogs are trained to react to commands in a foreign language; commonly German but more recently Hungarian or some other Slavic tongue.

How many muscles does a cat have in each ear? No point counting, here’s the answer - 32.

Which fruit does a reindeer like most? Bananas! And you thought it was the favorite fruit of monkeys and humans.

How many teeth does a bear have? 42 teeth.

How many rows of whiskers does a cat have? Interesting! Four rows.

Never anger a Tazmanian devil… Its ear turns into a pinkish-red shade.

Put a porcupine in water and watch it float.

There are no vocal chords in a giraffe.

How many vocal chords do cats have? Go ahead and count… 100.

A goat's eyes have got rectangular pupils.

Its been 4,000 years and no new animal-species has been domesticated.

You will never hear of a camel's milk curdling.....

Thursday, June 3, 2010

கண்ணீர் துளியின் அழுகை


நம்பிக்கை  தான்  காதல்  என்று
        நேற்று  எனக்கு  நம்பிக்கை  கொடுத்தவள்
நம்பிக்கை  குரிய  அவள்  புது  காதலுடன் இன்று  ....

Thursday, May 6, 2010

வலியின் வேதனை...

உடைந்து  போன என் இதயதிற்கு
       ஆறுதல் என்னும் பெயரில் என்
                       தனிமைஏ...!!!!

Thursday, April 29, 2010

மீண்டும் பூக்குமா இந்த பூக்கள்...


தானாக வந்த பொருள் நிலைப்பது இல்லை....
        அதுபோல நம் நட்பும் முடிந்ததோஒ....!!!!!!
""விரோதியின் ஆயுதம் வார்த்தை..
                                  நண்பனின் ஆயுதம் மௌனம்" "
அம்  "மௌனமே" நம் பிரிவின் வலியாக முடிந்ததோஒ....!!!!!!
 வெண்ணை திரண்டு வரும் நேரத்தில்
                 நம் பிரிவா.....!!!!!!!
நாட்கள் திரும்புமோ...!!!
 இனியும் தொடரும் என்ற நம்பிக்கையோடு
              என் கண்ணீர் துளிகள்......








              



























Thursday, April 22, 2010

Read before viewing picture - it's worth it!

A picture began circulating in November. It should be 'The Picture of the Year,' or perhaps, 'Picture of the Decade.' It won't be. In fact, unless you obtained a copy of the US paper which published it, you probably
Would never have seen it.
The picture is that of a 21-week-old unborn baby named Samue l Alexander Armas, who is being operated on by surgeon named Joseph Bruner.
The baby was diagnosed with spina bifida and would not survive if removed from his mother's womb. Little Samuel's mother, Julie Armas, is an obstetrics nurse in Atlanta. She knew of Dr. Bruner's remarkable surgical procedure. Practicing at Vanderbilt University Medical Center in Nashville, he performs these special operations while the baby is still in the womb.
During the procedure, the doctor removes the uterus via C-section and makes a small incision to operate on the baby. As Dr..Bruner completed the surgery on Samuel, the little guy reached his tiny, but fully developed
Hand through the incision and firmly grasped the surgeon's finger. Dr. Bruner was reported as saying that when his finger was grasped, it was the most emotional moment of his life, and that for an instant during the procedure he was just frozen, totally immobile.
The photograph captures this amazing event with perfect clarity. The editors titled the picture, 'Hand of Hope.' The text explaining the picture begins, 'The tiny hand of 21-week- old fetus Samuel Alexander Armas emerges from the mother's uterus to grasp the Finger of Dr. Joseph Bruner as if thanking the doctor for the gift of life.'
Little Samuel's mother said they 'wept for days' when they saw the picture. She said, 'The photo reminds us pregnancy isn't about disability or an illness, it's about a little person. 'Samuel was born in perfect health, the operation 100 percent successful.
Now see the actual picture, and it is awesome...incredibl e....and hey,pass it on. The world needs to see this one!

vethanai

கல் இருந்தும் சுவரு இல்லை.....

Wednesday, April 21, 2010

Salary increament..

உழைத்தும் கிடைக்கவில்லை...
மாதங்கள் சென்றும் கிடைக்கவில்லை...
போராடியும் கிடைக்கவில்லை...
இடைவேளையில்....
உணவில் கரப்பான் பூச்சி.....
இனி என்று கிடைக்குமோ
கடைசியில் மிங்கியது
முடிவு என்ற வார்த்தை மட்டுமே...!!!!

Monday, April 19, 2010

Vazkaiyin vali...


நீண்ட நேரம் தொடர்ந்து நடந்ததால் கால்கள் வலித்தன.
அதனால் ஆட்டோவில் ஏறினேன்...ஆனால் அங்கோ நெஞ்சு வலித்தது ஏன் என்றால் ஆட்டோ ஓட்டுபவர்க்கு செயற்கை கால்..

Friday, April 16, 2010

Loneliness kills me!!!


பறவையாக இருந்தும் பறக்க இயலவில்லை.. .