கவிதை தாள்களும் அவளை காதலிகின்றன
அவளைப்பற்றி நான் எழுடிக்கொண்டே இருந்ததால்....
அவனை காயபடுத்த கூட மனமில்லை என்றவள்
என்னை கொன்று எடுத்து சென்றால் அவள் இதயத்தை...
என் கண்ணீரை கண்டு நொறுங்கிய கடவுளும்
இன்று இடம் இல்லாமல் அவள் வாசலில் ....
என் காதலுக்காக ....
sry என்ற வார்த்தை இயல்பில் சொல்பவர்களுக்கு வலிக்கும் .....
காதலில் மட்டுமே கேட்பவர்களுக்கு வலிக்கும் !!!!!!!!.....
யார் இந்த சங்கரராமன்.....
11 years ago
No comments:
Post a Comment