"காதல்" "காதல்" "காதல்" "காதல்"
என்னை அதிகமாக சுட்ட வார்த்தை "காதல்"
அழுது பார்த்தேன்!!
அனைவரை விட்டு விலகி பார்த்தேன்!!
நண்பர்களுடன் பேசி அவர்களோடு இருந்து பார்த்தேன்!!
தனிமைலே இருந்து பார்த்தேன் !!
வாழ்கையை தொலைத்து பார்த்தேன் !!
என்னால் உன்னை மறக்க முடியவில்லைஏ.....!!
ஏன்...?????????
யார் இந்த சங்கரராமன்.....
11 years ago

nice..
ReplyDeleteLyrics Mantra
Thank u harman..
ReplyDelete