Thursday, April 29, 2010

மீண்டும் பூக்குமா இந்த பூக்கள்...


தானாக வந்த பொருள் நிலைப்பது இல்லை....
        அதுபோல நம் நட்பும் முடிந்ததோஒ....!!!!!!
""விரோதியின் ஆயுதம் வார்த்தை..
                                  நண்பனின் ஆயுதம் மௌனம்" "
அம்  "மௌனமே" நம் பிரிவின் வலியாக முடிந்ததோஒ....!!!!!!
 வெண்ணை திரண்டு வரும் நேரத்தில்
                 நம் பிரிவா.....!!!!!!!
நாட்கள் திரும்புமோ...!!!
 இனியும் தொடரும் என்ற நம்பிக்கையோடு
              என் கண்ணீர் துளிகள்......








              



























10 comments:

  1. Superb.......dedication.....:-)

    ReplyDelete
  2. inda valigalin varthaigalai kanda un meengalum azhugindrana...thanneeril...!!!!!

    ReplyDelete
  3. Nice feel n Nice Kavithai Ela.....

    ReplyDelete
  4. thank u suba..atlast u too learned "how to appreciate" others nu...good..

    ReplyDelete
  5. உன் வரிகளுக்கு என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. vathukal sollu ungalu epadi vaarthaigal varuthu siva...

    ReplyDelete
  7. வெண்ணை திரண்டு வரும் நேரத்தில்
    நம் பிரிவா.....!!!!!!!
    what is the hidden meaning of this

    ReplyDelete
  8. கவிதை ரசனை உள்ளவர்களுக்கு மட்டுமே அர்த்தம் புரியும்.....sasi...

    ReplyDelete
  9. அப்படி என்றால் உனக்கு கவிதையே வராது நு சொல்லு
    நீ எழுதி இருந்தால் அர்த்தம் தெரிஞ்சி இருக்கும்

    ReplyDelete