Friday, December 31, 2010

கண்ணீர் துளிகளுடன் நான்..


புத்தாண்டை வரவேற்க எனக்கும்  ஆசைதான்
மொட்டுகளாக இருக்கும்  என் காதல்
பூக்களாக பூத்து குலுங்கும்  என்றால்...
வெறும் வார்த்தைகளால்  மட்டும் வரவேற்கும்
      வேர் இல்லாத  மரமாக நான்..

Wednesday, December 29, 2010

எப்படி மறப்பது உன்னை..?


என் வாழ்வில்,
     காதலிக்க தெரிந்த எனக்கு
         சிரிக்க தெரிந்த  எனக்கு
     சந்தோஷ பட தெரிந்த எனக்கு
         நேர்மையாக இறுக தெரிந்த எனக்கு
     வேலை செய்ய தெரிந்த எனக்கு
         விட்டுகுடுக்க தெரிந்த எனக்கு
     உன்னை மறப்பது  மட்டும் 
                எப்படி என்று  தெரியவில்லையே...!!!!

"காதல்"

"காதல்"  "காதல்"  "காதல்"  "காதல்" 
என்னை  அதிகமாக  சுட்ட  வார்த்தை "காதல்"
அழுது பார்த்தேன்!!
அனைவரை விட்டு விலகி பார்த்தேன்!!
நண்பர்களுடன் பேசி அவர்களோடு இருந்து பார்த்தேன்!!
தனிமைலே இருந்து பார்த்தேன் !!
வாழ்கையை தொலைத்து பார்த்தேன் !!
என்னால் உன்னை  மறக்க முடியவில்லைஏ.....!!
                                              ஏன்...?????????

மெழுகுவர்த்தி

நான் அழுது கொண்டிருக்கும் போது    
சிரிக்கின்றது இந்த உலகம் ......                         
             மெழுகுவர்த்தி

Thursday, December 23, 2010

அன்பு



பலமுறை பார்த்து
ஒரு முறை நினைப்பதை
விட...
ஒரு முறை கூட
பார்க்காமல் பலமுறை
நினைப்பது தான்
  --உண்மையான அன்பு

Saturday, December 18, 2010

kadavul

இன்று  சனிகிழமை...?
எப்படி வேலை செய்வது
      என்று நினைதேன்
           வண்டியில் வருகையில்..
இங்கு வந்த உடன் தான்
        உணர்தேன் கடவுளை
               " workflow" வழியே...

Friday, December 17, 2010

ஒரு நிமிடம்..



உன்னோடு பேச
ஒரு நிமிடம் கிடைத்தால் போதும்!
கண்ணோடு இருக்கும்
கண்ணீர் மட்டும் அல்ல...
என்னோடு இருக்கும்
கவலைகளும் மறந்து விடும்...!

Tuesday, December 7, 2010

தோழியே...! We are born, not made.

நான் நேசித்த அனைவரும் என்னை நேசிக்க மறுத்த போதும்..
நான் நேசித்த அனைவரும்
என்னை நேசிக்க மறுத்த போதும்
எங்கோ ஊர்  மூலையிலிருந்து
நீ என்னை நேசித்தாய்...!

எனக்கு பிடித்த பொருட்களெல்லாம்
கிடைக்காமல் போன போதும்
என்னை உனக்கு பிடிக்குமென
ஒரு வார்த்தை கூறினாய்...!

எனக்காக எல்லோரையும் கேட்டேன்
இறைவனிடம் ஆனால் நான்
கேட்காமலே கிடைத்த உறவு
நீ மட்டும் தான் தோழியே...!

என்றாவது ஒரு நாள்
நீயும் என்னை வெறுபதாய்
இருந்தால் அதை இன்றே கூறிவிடு
இப்போதிலிருந்தே  கற்று கொடுக்கிறேன்
என் இதயத்திற்கு வலிகளை
தாங்குவது  எவ்வாறு என்பதை.........!!!