அதுபோல நம் நட்பும் முடிந்ததோஒ....!!!!!!
""விரோதியின் ஆயுதம் வார்த்தை..நண்பனின் ஆயுதம் மௌனம்" "
அம் "மௌனமே" நம் பிரிவின் வலியாக முடிந்ததோஒ....!!!!!!
வெண்ணை திரண்டு வரும் நேரத்தில்
நம் பிரிவா.....!!!!!!!
நாட்கள் திரும்புமோ...!!!
இனியும் தொடரும் என்ற நம்பிக்கையோடு
என் கண்ணீர் துளிகள்......