Thursday, June 14, 2012

நினைவுகள்

வாடிபோன இந்த மல்லிகை பூவின் நினைவுகள் 
மீண்டும் பூத்து குலுங்கும் நாள் எந்நாளாகுமூ...?

பாச நிழல்..???

மறைந்து போன புன்னகைகளை...
மீண்டும் பெறுமா இந்த பாச நிழல்..????

பூக்களின் வரவேற்பு


சாலை முழுவ்தும் பூக்கள் ...
வரவேற்க அல்ல வழியனுப்புவதற்கு...!