Wednesday, July 4, 2012

விதைகள்

எப்பொழுதோ  விதைத்த அந்த விதைகள் இன்னும் துளிர் விடாததின்  காரணம் என்னவோ..??????

Thursday, June 14, 2012

நினைவுகள்

வாடிபோன இந்த மல்லிகை பூவின் நினைவுகள் 
மீண்டும் பூத்து குலுங்கும் நாள் எந்நாளாகுமூ...?

பாச நிழல்..???

மறைந்து போன புன்னகைகளை...
மீண்டும் பெறுமா இந்த பாச நிழல்..????

பூக்களின் வரவேற்பு


சாலை முழுவ்தும் பூக்கள் ...
வரவேற்க அல்ல வழியனுப்புவதற்கு...!

Wednesday, January 4, 2012

என் இதயம்





இறந்துபோன என் இதயம் ஒன்றும் பட்டாம்பூச்சி அல்ல மீண்டும் எழ...