Monday, October 10, 2011

எங்கே செல்லும் இந்த பாதை..??

திசை எல்லாம் எனக்கு இருளாகி கிடக்கு

எங்கையோ பயணம் தொடருதுதம்மா

என்னோட மனசும் பழுதாகி போச்சு

சரி செய்ய வழியும் தெரியல அம்மா.....

என்ன சுத்தி என்னன்னா மோ நடக்கு தம்மா

கண்டத எல்லாம் கனவாகி போயிடுமா..??????????

கண்ணீர் துளி..

விழுந்த உடன் மறைந்து  போக நான் மழை துளி இல்லை உன்னுடன் இறுதி வரை இருக்கும் கண்ணீர் துளி...

Friday, October 7, 2011

பாதை இல்ல வாழ்க்கை


வாழ்க்கையின் பாதையில் நான்..!!!!!

Thursday, October 6, 2011

த்தாய் மடி

த்தாய்.. மடி
த்தாய்.. மடி
        எங்கே..?
இந்த தாமரை
      சாயணம் 
            அங்கே..?