Monday, October 10, 2011

கண்ணீர் துளி..

விழுந்த உடன் மறைந்து  போக நான் மழை துளி இல்லை உன்னுடன் இறுதி வரை இருக்கும் கண்ணீர் துளி...

Friday, October 7, 2011

பாதை இல்ல வாழ்க்கை


வாழ்க்கையின் பாதையில் நான்..!!!!!

Thursday, October 6, 2011

த்தாய் மடி

த்தாய்.. மடி
த்தாய்.. மடி
        எங்கே..?
இந்த தாமரை
      சாயணம் 
            அங்கே..?

Friday, June 24, 2011

கனவாகி போயிடுமோ..??

திசை எல்லாம் எனக்கு இருளாகி கிடக்கு  
எங்கையோ பயணம் தொடருதுதம்மா
என்னோட மனசும் பழுதாகி போச்சு
சரி செய்ய வழியும் தெரியல அம்மா.....
என்ன சுத்தி  என்னன்னா மோ  நடக்கு தம்மா
கண்டது  எல்லாம் கனவாகி போயிடுமோ..??

Friday, December 31, 2010

கண்ணீர் துளிகளுடன் நான்..


புத்தாண்டை வரவேற்க எனக்கும்  ஆசைதான்
மொட்டுகளாக இருக்கும்  என் காதல்
பூக்களாக பூத்து குலுங்கும்  என்றால்...
வெறும் வார்த்தைகளால்  மட்டும் வரவேற்கும்
      வேர் இல்லாத  மரமாக நான்..

Wednesday, December 29, 2010

எப்படி மறப்பது உன்னை..?


என் வாழ்வில்,
     காதலிக்க தெரிந்த எனக்கு
         சிரிக்க தெரிந்த  எனக்கு
     சந்தோஷ பட தெரிந்த எனக்கு
         நேர்மையாக இறுக தெரிந்த எனக்கு
     வேலை செய்ய தெரிந்த எனக்கு
         விட்டுகுடுக்க தெரிந்த எனக்கு
     உன்னை மறப்பது  மட்டும் 
                எப்படி என்று  தெரியவில்லையே...!!!!

"காதல்"

"காதல்"  "காதல்"  "காதல்"  "காதல்" 
என்னை  அதிகமாக  சுட்ட  வார்த்தை "காதல்"
அழுது பார்த்தேன்!!
அனைவரை விட்டு விலகி பார்த்தேன்!!
நண்பர்களுடன் பேசி அவர்களோடு இருந்து பார்த்தேன்!!
தனிமைலே இருந்து பார்த்தேன் !!
வாழ்கையை தொலைத்து பார்த்தேன் !!
என்னால் உன்னை  மறக்க முடியவில்லைஏ.....!!
                                              ஏன்...?????????